Thursday, December 10, 2009

எளிய தமிழில் SQL - பாகம் 19

SQL Server 2008 Express Edition - நிறுவுவது எப்படி?

எளிய தமிழில் எஸ்.க்யூ.எல் தொடரில் பலமுறை இதை எப்படி நிறுவுவது என்பது குறித்து சந்தேகம் வந்திருக்கலாம். அதை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த வீடியோவை 4shared.com தளத்தில் ஏற்றியுள்ளேன். இதைப் பார்த்தால் செயல்முறைப் பயிற்சியாக அமையும்.



தரவிறக்கம் செய்ய : SQL-Server-2008-Express-Installation.mov


இந்த கோப்பு .MOV வடிவில் உள்ளது. விண்டோஸ் மீடியா ப்ளேயரில் அனேகமாக இயங்காது. க்விக் டைம் மூவி ப்ளேயர் அல்லது வி.எல்.சி மீடியா ப்ளேயரில் ஓட்டிப் பார்க்கலாம்.


மேலும் சில காணொளிகள் : இவை யூட்யூப் தளத்தில் வேறு சிலரால் பதிவேற்றப்பட்டவை.






நன்றியுடன்,
டெக்‌ஷங்கர் @ TechShankar

http://www.techshankar.com

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP